Bikini-யில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இலியானா
Last Updated on December 13, 2022 by Dinesh
பிரபல நடிகையான இலியானா டி குரூஸ் தனது செம ஹாட் bikini புகைபடத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அது தற்போது வைரலாக பரவி வருகிறது..

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் நடிகையாக அறிமுகமானவர் இலியானா..
கேடி படத்தில் ரவி கிருஷ்ணா, தமன்னா, இலியானா உள்ளிட்ட பலர் நடித்த படத்தினை ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்தது. இந்த படத்திற்க்கு பிறகு நடிகை இலியானாவிற்க்கு தமிழில் நடிக்க படங்கள் ஏதும் வாய்ப்புகள் வரவில்லை..
ஆனால், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
இலியானா தேவதாஸூ என்ற தெலுங்கு படத்தின் மூலம் முதன் முதலில் சினிமா உலகில் அறிமுகமானார்..
அதை தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் போக்கிரி படத்தில் நடித்தார்.
இதனையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இலியானாவிற்க்கு தமிழில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தது..
கடந்த 2011 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்க்குள் ரீ எண்ட்ரி கொடுத்தார் நடிகை இலியானா..
நண்பன் திரைப்படம் மிக பெரிய ஹிட் அடித்தும் நடிகை இலியானாவிற்க்கு தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் வரவில்லை. இதன் பின்னர் ஹிந்தி சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார் இலியானா..
ஹிந்தியில் பல படங்களில் நடித்த இலியானா கடைசியாக பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த தி பிக் புல் படத்தில் நடித்து இருந்தார்..
தற்போது ஹிந்தியில் unfair & lovely உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் இலியானா சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்..

அவ்வாறு, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தான் bikini உடையில் இருக்கும் புகைபடத்தை selfie எடுத்து பகிர்ந்துள்ளார் நடிகை இலியானா.
அந்த புகைபடத்திற்க்கு கேப்சனாக ..”நீங்கள் பிகினியில் செல்ஃபி எடுக்கவில்லை என்றால் கடற்கரைக்கு விடுமுறையில் சென்றீர்களா? ”
என தனது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.. தற்போது இலியானாவின் பிகினி புகைப்படம் இணையத்தில் தீயை பரவி வருகிறது .