நீச்சல் உடையில் ரசிகர்களை உசுபேத்திய பிரணிதா

நடிகை பிரணிதா சுபாஷ் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகிறது..

நீச்சல் உடையில் ரசிகர்களை உசுபேத்திய பிரணிதா
pranitha subhash

கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழில் உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட பிரணிதா கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்…

தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களை காட்டிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலே அதிகமாக நடித்துள்ளார் நடிகை பிரணிதா. இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்..

இதை தவிர தமிழில் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்..

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடிகை பிரணிதா சுபாஷ் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்..

இதை தொடர்ந்து பிரணிதா சுபாஷ் நிதின் ராஜு ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகை பிரணிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தி இருந்தார்..

கடைசியாக ஹிந்தியில் பிரணிதா நடித்த Hungama 2 மற்றும் Bhuj : The Pride of India உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கன்னட படம் ஒன்றிலும் பிஸியாக நடித்து வருகிறார்..

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் பிரணிதா சமீபத்தில் நீச்சல் உடையில் பீச்சில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தற்போது இந்த வீடியோவிற்க்கு வலைத்தளங்களில் லைக்குகளும், கமெண்ட்களையும் அள்ளி வருகிறது..

Exit mobile version