Last Updated on July 20, 2025 by Dinesh
பிரபல சின்னதிரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் புடவையில் மங்களகரமான தோற்றத்தில் வெளியிட்ட புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது…

தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிபடுத்தி சீரியல் ரசிகர்களின் பலரது கவனத்தை ஈர்த்து வந்ததை தொடர்ந்து அதே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடரின் பாகம் 2-இல் ரச்சிதா மகாலட்சுமி கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்..
ரச்சிதாவிற்க்கு சரவணன் மீனாட்சி சீரியல் ஒரு திருப்பு முனையவாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மிக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களும் உருவாகினார்கள்..
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு ரச்சிதா மகாலட்சுமி நடித்த சீரியல்கள் நாச்சியார்புரம்,
நாம் இருவர் நமக்கு இருவர் 2, இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்..

இதை தவிர, கடந்த வருடம் தனியார் தொலைகாட்சியில் நடைபெற்ற bigg boss 6 tamil சீசனில் கலந்து கொண்டு தன் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கபட்ட நிலையில்,
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 முடிவடைந்து ஓராண்டு ஆகியும் இன்னமும் எந்தவித சீரியல்களிலும் ரச்சிதாவை காண முடியாத ரசிகர்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர்..

இருப்பினும் ரச்சிதா அவ்வ பொழுது வித விதமான தோற்றத்தில் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்துள்ளார்..
அந்த வகையில் தற்போது, ரச்சிதா புடவையில் மங்களகரமாக ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ஒரு முறை ஒரு கனவு நாளில் இந்த மென்மையானவராக மாற எடுத்த வன்முறையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என அந்த புகைபடங்களுக்கு தலைப்பை கொடுத்துள்ளது..
தற்போது ரசித்தாவின் இந்த புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளி வருகிறது..