ஆத்மிகாவின் முதல் திரைப்படம் மீசைய முறுக்கு
நடிகை ஆத்மிகா கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்தவர்
கல்லூரி படிக்கும் பொழுதே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் நடிகை ஆத்மிகா
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னாள் குறும்படங்களில் நடித்து வந்தார் நடிகை ஆத்மிகா
சுமார் ஐந்திற்க்கும் மேற்பட்ட குறுபடங்களில் நடிதுள்ளார் ஆத்மிகா
இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் தனது முதல் குறும்படத்தில் நடித்தார்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா தனது புது புது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
சமீபத்தில் ஆத்மிகா பீச்சில் எடுத்த போட்டோஷூட் புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஆத்மிகா
கடைசியாக காட்டேரி என்ற படத்தில் நடித்து இருந்தார்
தற்போது உதய்நிதியுடன் கண்ணை நம்பாதே என்ற படத்திலும் நடித்துள்ளார்
இதை தவிர திருவின் குரல், நரகாசூரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்