சித்து +2 படத்தில் அறிமுகமாகி தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார்
ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்
தற்போது அன்புள்ள கில்லி படத்தில் நடித்து வருகிறார்