தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜீத்

அஜித்தின் 61-வது திரைப்படம் துணிவு

துணிவு படத்தில் அஜீத் rugged beard லுக்கில் நடித்துள்ளார்

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது

வரும் 2023 பொங்களுக்கு திரைக்கு வரவிருக்கிறது அஜித்தின் துணிவு

இயக்குனர் எச்.வினோத் துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து இயக்குகிறார்

துணிவு படத்தில் காவல் துறை அதிகாரியாக சமுத்திரகனி

துணிவு படத்தில் ஸ்டைலிஷ் தோற்றத்தில் நடிகை  மஞ்சு வாரியர்