தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி
கடைசியாக Cadaver படத்தை தயாரித்து நடித்தார்
வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்
தமிழ், மலையாளத்தில் பிஸியாக நடிக்கிறார்
மலையாளத்தில் அமலா பால் நடித்த ஆடுஜீவிதம் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றது
தற்போது, அமலா பால் தமிழில் அதோ அந்த பறவை போல படத்தில் நடிக்கின்றார்