தமிழில் முதலில் வீரசேகரன் என்ற படத்தில் நடித்தார்
பின்னர், 2010-இல் சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை கெளப்பினார்
அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா திரைப்படம் வெற்றிபடமாக அமைந்தது
மைனா திரைப்படம் அமலா பாலுக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது
அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகிகளில் ஒருவர்
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்து வருகிறார்
கடந்த 2019-இல் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார் அமலா பால்
வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்
சொந்தமாக amala paul productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்
சமீபத்தில் ஓடிடியில் வெளியான cadaver படத்தினை தயாரித்து நடித்து இருந்தார்