பிரேமம் பட்த்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்
anupama parameswaran கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் நடித்து வருகிறார்
தமிழில் முதல் திரைப்படம் தனுஷ் உடன் கொடி படத்தில் நடித்தார்
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் தள்ளி போகாதே என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்
தமிழில் இரண்டாவது முறையாக Dragon என்ற படத்தில் நடித்தார்
Dragon திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
Dragon படத்தில் தனது தனித்துவமான நடிப்பை மிகவும் அழகாக வெளிபடுத்தி இருப்பார் நடிகை anupama parameswarn
தற்போது தெலுங்கு மற்ற்ம் மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்
அனுபமாவின் அசத்தலான நடிப்பில் தெலுங்கு, மலையாளத்தில் அடுத்த்டுத்து படங்கள் திரைக்கு வர இருக்கின்றன
இது போன்ற மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் Facebook,
Twitter,
instagram உள்ளிட்ட சமூக வலைதளபக்கங்களை பின் தொடருங்கள்