பீஸ்ட் முதல் நாள் வசூல் 37 கோடியை தாண்டியது
இது வரை வெளியான தமிழ் படங்களின் முதல் நாள் வசூலை பீஸ்ட் முறியடித்துள்ளது
5 நாட்களில் உலகம் முழுவதும் திரை அரங்கு வசூலில் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது