மாடல், நடிகை மற்றும் பிக்பாஸ் தமிழ் 6 -இன் போட்டியாளர் குயின்சி ஸ்டான்லி
கோயம்பத்தூரை சேர்ந்தவர் பிக்பாஸ் குயின்சி ஸ்டான்லி
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே மாடலிங்கில் இறங்கிவிட்டார் குயின்சி
இந்தியாவில் பயன்படுத்தபடும் பிரபலமான சோப்புகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார்
கடந்த 2021-இல் வெளிவந்த தனிமை அது வரமா என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார் குயின்சி
காஃபி 50 காதல் 50 என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்
விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்
இதை தவிர சீரியலிலும் நடித்து வருகிறார் குயின்சி ஸ்டான்லி