சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்

ஜீ தொலைகாட்சியில் ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்

2010 முதல் தற்போது வரை தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் சாந்தினி

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி அடிக்கடி போட்டோஷூட் எடுப்பது வழக்கம்

அவ்வாறு, சமீபத்தில் சாந்தினி எடுத்த போட்டோஷூட் புகைபடங்கள் தீயாய் பரவி வருகிறது

புடைவையில் சைட் போசில்  முதுகை காட்டியவாரு செம ஹாட் போஸ் கொடுக்கும் சாந்தினி

சாந்தினியின் போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்

தற்போது, இந்த போட்டோஷூட் புகைபடங்களும் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது