பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக களமிறங்கும் விக்ரம்
எத்தகைய கடினமான கதாபாத்திரத்தையும் மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் செய்ய கூடியவர் விக்ரம்
சேது முதல் பொன்னியின் செல்வன் வரை சீயான் விக்ரம் நடித்த கதாபாத்திரங்கள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார் விக்ரம்
பொன்னியின் ஐந்து மொழிகளிலும் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது
பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
பொன்னியின் செல்வன் படத்தினை காண ரசிகர்களிடையே ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்