சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனாக நடித்தார் விக்ரம்
பொன்னியின் செல்வனில் விக்ரமின் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரம் மிக பெரிய வரவேற்பை பெற்றது
பொன்னியின் செல்வன் படத்திர்க்கு பிறகு தங்கலான் படத்தில் நடிக்கிறார் விக்ரம்
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் சீயான் விக்ரம்
சமீபத்தில் விக்ரம் பிளாக் & பிளாக் கோட் சூட்டில் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது
சீயான் விக்ரமின் லேட்டஸ்ட் மாஸ் & க்ளாஸ் லுக் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது