தமிழ் சினிமாவின் கியூட், ஸ்வீட் நடிகை சாம்பிகா 

தமிழில் முதல் திரைப்படம் விஜய் ஆண்டனியுடன் நடித்தார்

டயானா சாம்பிகா அண்ணாதுரை படத்தின் மூலம் அறிமுகமானார்

அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடித்தார்

அண்ணாதுரை படத்தில் இந்திர சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சாம்பிகா

சமீபத்தில் (sep 19) தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார்

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் சாம்பிகா