Our gym days are over for now. So what are the best apps to get a good sweat in at home?

ரச்சிதா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்

தற்போது   இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வருகிறார்

யுகாதி பண்டிகை  கொண்டாடும் விதமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்