இலங்கையை சேர்ந்தவர் ஜனனி குணசீலன்
தனியார் யுட்யூப் சேனலில் செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக இருக்கிறார்
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 6-இன் போட்டியாளர்
சிறு வயது முதலே பிக்பாஸ் தமிழ் நிகச்சியில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர் ஜனனி
தனது சிறு வயது முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 1-யை பார்த்து வருகிறாராம் ஜனனி
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நடக்கும் போதே பிக்பாஸ் தமிழ் சீசன் 6-இல் பங்குகொள்ள தீர்மானித்தாராம்
நடிகை த்ரிஷாவை போல் வரவேண்டும் என்பது தான் ஜனனியின் ஆசையாம்
கடந்த சீசனில் லாஸ்லியாவை போன்றே இந்த சீசனில் ஜனனி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
ஜனனி குணசீலனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மியும் தொடங்கபட்டு அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது