தமிழ், தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்
பாலிவூட் படங்களிலும் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால்
தமிழில் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்
தமிழ்,தெலுங்கில் உச்ச நடிகையாக இருந்த காஜல் அகர்வால் கடந்த 2020-இல் திருமணம் செய்து கொண்டார்
2020-இல் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை மணந்தார் காஜல் அகர்வால்
திருமணத்திற்க்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல்
அதன் படி, தற்போது தமிழில் ghosty என்ற படத்தில் நடித்து வருகிறார் காஜல்
ghosty படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது