இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறைக்குள் நுழைந்தார்
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்
சினிமா துறையில் 2000-இல் அடியெடுத்து வைத்தார் கீர்த்தி சுரேஷ்
பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்
2014 முதல் 2021 வரை பல விருதுகளை பெற்றுள்ளார்
தமிழகத்தில் சென்னையில் பிறந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17-ஆம் தேதி பிறந்தார்
கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ், மலையாளம், தெலுங்கில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது