சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

சாணி காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றது

தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த sarkaru vaari paata படமும் நல்ல வரவேற்பை பெற்றது

sarkaru vaari paata படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவில் பாடல்களில்  படு கவர்ச்சியாக நடித்திருப்பார்

தமிழில் சாணி காகிதம் படத்திற்க்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்

மாமன்னன் படத்தில் உதய்நிதியுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி

மாமன்னன் படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்

மாமன்னன் திரைப்படம் படபிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது