தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் க்ரீத்தி ஷெட்டி

ஹிந்தியில் ஹிரிதிக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் 30 படத்தில் முதலில் நடித்தார்

அதன் பிறகு, தெலுங்கில் உப்பெனா திரைபடத்தில் நடித்தார்

உப்பெனா திரைப்படம் க்ரீத்திக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது

தெலுங்கில் வசூலை குவித்த உப்பெனா படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து இருப்பார்

உப்பெனா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக க்ரீத்தி ஷெட்டி நடித்தார்

தற்போது க்ரீத்தி ஷெட்டி தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்