கடந்த பிக்பாஸ் தமிழ் 3-இன் போட்டியாளர் லாஸ்லியா மரியநேசன்

ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் நடிகையாக உருவெடுத்தார் லாஸ்லியா

தமிழில் ஃபிரண்ட்ஷிப், கூகிள் குட்டப்பா ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார்

தமிழில் புதியதாக பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் லாஸ்லியா

பெயரிடபடாத புதிய படத்தில் பிக்பாஸ் ஆரியுடன் நடிக்கிறார்

லாஸ்லியாவின் புதிய படத்தை இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்குகிறார்