இலங்கையில் உள்ள தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார்

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்

d

பிக்பாஸ் சீசன் 3-இன்  மூலம் தமிழகத்தில் பலராலும் அறியப்பட்டார்

பிக்பாஸில் சக போட்டியாளர் கவினுடன் காதல் என அச்சமயத்தில் பெரும் சர்ச்சையானது

லாஸ்லியாவின் தமிழில் முதல் படம் ஃப்ரெண்ட்ஷிப்

இரண்டாவதாக கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இத்திரைபடம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது