பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது மனதை கொள்ளையடித்தவர் லாஸ்லியா மரியநேசன்

இலங்கையில் தனியார் தொலைகாட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் லாஸ்லியா

இப்போது தமிழ் சினிமாவின் க்யூட் நடிகையாக வலம் வருகிறார் லாஸ்லியா

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார்

தமிழில் ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

சமீபத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம் சென்னையில் நடைபெற்றது 

அந்த திருமண வரவேற்பு  நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் கலந்து கொண்டார்

இதில் கிளாமர் தோற்றத்தில் வந்திருந்த லாஸ்லியா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்