பிக்பாஸ் தமிழ் சீசன் 3-இன் பிரபலமான போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் பலரது மனதில் இடம் பிடித்தார்
தமிழில் முதல் திரைப்படம் Friendship
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் தனது முதல் படத்தில் நடித்தார் லாஸ்லியா
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் லாஸ்லியா
அவ்வ போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
சமீபத்தில் லாஸ்லியா காட்டில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் பலரையும் ஈர்த்து வருகிறது