கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன்
முதன் முதலில் பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடித்தார் மாளவிகா
2013-இல் பட்டம் போலே படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்
மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார்
தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்
தமிழில் தனது முதல் படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்தார் மாளவிகா
அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்
2020-இல் மசபா மசபா என்ற வெப் சீரிஸ்ஸில் நடித்திருந்தார்
ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்
தற்போது புதியதாக மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மாளவிகா