ரன் படத்தின் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்
தமிழில் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது மீரா ஜாஸ்மினுக்கு
தமிழ் சினிமாவில் 2002 அடியெடுத்து வைத்தார் மீரா ஜாஸ்மின்
தமிழில் நடிப்பதற்க்கு முன்பே மலையாளத்தில் அறிமுகமானார்
முதன் முதலில் மலையாளத்தில் சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார்
மீரா ஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார்
விஜய், அஜீத், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்
கடந்த 2014-ஆம் ஆண்டு மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடைபெற்றது
தற்போது மலையாளம் படம் ஒன்றில் நடித்து வருகிறார்