டிக்டாக் மூலம் இணையவாசிகளிடம் மிகவும் பிரபலமானவர் மிர்னாலினி ரவி

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கினார் மிர்னாலினி

தமிழில் முதல் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து சாம்பியன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மிர்னாலினி

தமிழ் மற்றும் தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார்

மிக குறுகிய காலத்தில் தமிழில் 6 படங்களில் நடித்துள்ளார்

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் மிர்னாலினி ரவி