கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை நந்திதா
நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார்
தமிழில் முதல் திரைப்படம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம்
கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் நந்திதா
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் நந்திதா
கடைசியாக தமிழில் எம்ஜிஆர் மகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்