நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்க்கு அறிமுகமானார்
பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார்
தமிழில் நந்திதா நடித்த எதிர் நீச்சல், முண்டாசுபட்டி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது