சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் பாண்டவர் இல்லம் சீரியலும் ஒன்று

பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை அணு

பாண்டவர் இல்லம் ரோஷினி கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை மணந்தார்

இப்போது தான் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக ரசிகர்களிடம் உற்சாமாக அறிவித்துள்ளார்

கணவருடன் இணைந்து நின்றபடி இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்

4 மாத கர்ப்பிணியாக இருக்கும் பாண்டவர் இல்லம் ரோஷினிக்கு ரசிகர்கள் சின்னதிரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்