பொன்னியின் செல்வனில் குந்தவையாக த்ரிஷா

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்

பொன்னியின் செல்வன் பாகம் - 1 இயக்குனர்  மணிரத்னம் இயக்குகிறார்

பொன்னியின் செல்வன் படபிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கபட்டது

பொன்னியின் செல்வனில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளன்ர் 

பொன்னியின் செல்வன் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்று நாவல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டெம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது