தமிழில் டாக்டர் திரைபடத்தின் மூலம் அறிமுகமானார் ப்ரியங்கா மோகன்
டாக்டர் படத்தில் தனது கியூட் நடிப்பால் ரசிகர்கள் பலரது மனதில் இடம் பிடித்தார்
டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக ப்ரியங்கா டான் படத்தில் நடித்தார்
ப்ரியங்கா மோகன் தமிழில் தனது அடுத்தடுத்த இரண்டு படங்களை சிவகார்த்திகேயனுடன் நடித்தார்
டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து,
மூன்றாவதாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தார்
சூர்யாவின் எதற்க்கும் துணிந்தவன் படத்தில் கத்நாயகியாக நடித்தார் ப்ரியங்கா மோகன்
தமிழில் ப்ரியங்கா மோகன் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார்
தனது நான்காவது படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து நடிக்கிறார் ப்ரியங்கா மோகன்
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்தார் ப்ரியங்கா மோகன்
கேப்டன் மில்லர் படத்தில் முதன் முதலில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ப்ரியங்கா
சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது கேப்டன் மில்லர் படத்தின் படபிடிப்பு
கேப்டன் மில்லர் படத்தினை இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார்