சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ரச்சித்தா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி சீரியல் பாகம் 2 மற்றும் 3-இல் கதாநாயகியாக நடித்தார்

பிரிவோம் சந்திப்போம் சீரியல்  மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகமானார்

ரச்சித்தா நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது

ரச்சித்தா மஹாலக்ஷ்மி சமூக வலைதளத்தில் தன் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருகிறார்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பிரபலமான தொலைகாட்சி சீரியல்களில் நடித்துள்ளார்

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 6-இன் போட்டியாளராக வெற்றிகரமாக 20 நாட்களை கடந்துள்ளார்