பிக்பாஸ தமிழ் சீசன் 1-இன் போட்டியாளராக பரிட்ச்சியமானார் ரைசா வில்சன்
பிக்பாஸ் இல்லத்தில் 63 நாட்கள் தாக்குபிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரைசா
தமிழகத்தில் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ரைசா வில்சன்
மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் பிக்பாஸ் வருவதற்க்கு முன்பே மாடலிங்கில் கலக்கி வந்தார்
2011-இல் மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை பெற்றார்
பிக்பாஸ் வருவதற்கு முன்பே தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்
சமீபத்தில் ரைசாவின் போட்டோஷூட் புகைபடங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது
ரைசாவின் பிளாக் & பிளாக் தோற்றத்தில் ஹாட் & ஸ்டைல் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது
தமிழில் தி சேஸ், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்