இன்றும் சற்றும் இளமை குறையாத நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழில் கிட்டதட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் ரம்யா கிருஷ்ணன்
தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்
கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்துள்ளார்
சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்
மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன்
தீபாவளியை கொண்டாடும் விதமாக புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்