தமிழில் முதல் படம் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில் துணை வேடம்

இரண்டாவது படமாக கமல் நடித்த பேர் சொல்லும் பிள்ளை

90-களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்

ரஜினி, கமல், விஜய், suriya உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் bbjodigal நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்