90-களில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர்
தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்
1998 முதல் 2019 வரை பல விருதுகளை தட்டி சென்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்
சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்
தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்
தற்போது bb jodigal நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார்
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா கிருஷ்ணா
சமீபத்தில் ரம்யா கிருஷ்ணா எடுத்த போட்டோஷூட் பலரையும் கவர்ந்துள்ளது
தற்போது இந்த புகைபடங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது