சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை சாய்பல்லவி 

 மீண்டும் வித்தியாசமான காதபாத்திரத்தில் ரசிகர்களை கவருவார் என எதிர்பார்ப்பு  

அழகுக்கு மேக்கப் தேவையில்லை என நிரூபித்தவர்,. 

ஆழமான நடிப்பு, உணர்ச்சி நிறைந்த ரோல்,மாஸ் ஹிட் 

Fill in some text

ரசிகர்களின் நெருக்கமான அணுகுமுறை இதனால் தான் அவருக்கு ரசிகர்களின் பேராதரவு அதிகம் 

sசமீபத்தில் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வறவேற்பை பெற்றது 

அமரன் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி குடுக்கிறார் 

மாரி 2 படத்திறக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் சாய் பல்லவி