சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை சாய்பல்லவி
மீண்டும் வித்தியாசமான காதபாத்திரத்தில் ரசிகர்களை கவருவார் என எதிர்பார்ப்பு
அழகுக்கு மேக்கப் தேவையில்லை என நிரூபித்தவர்,.
ஆழமான நடிப்பு, உணர்ச்சி நிறைந்த ரோல்,மாஸ் ஹிட்
Fill in some text
ரசிகர்களின் நெருக்கமான அணுகுமுறை இதனால் தான் அவருக்கு ரசிகர்களின் பேராதரவு அதிகம்
sசமீபத்தில் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வறவேற்பை பெற்றது
அமரன் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி குடுக்கிறார்
மாரி 2 படத்திறக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் சாய் பல்லவி
சாய் பல்லவி, ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் புது படம் என்ன ? மேலும் தகவலுக்கு natshathiram இணையதளத்தை பாருங்கள்