இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடும் சாக்ஷி அகர்வால்

Hawai பீச்சில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

தற்போது இந்த புகைபடங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது

தனது முதல் திரைபடமாக யூகன் படத்தில் நடித்தார் சாக்ஷி

பின்னர் ரஜினி நடித்த காலா படத்தில் நடித்தார் சாக்ஷி அகர்வால்

அடுத்து அஜீத் நடித்த விஸ்வாசம் நடித்தார்

பிக்பாஸ் தமிழ் 3-இன் போட்டியாளராகவும் அசத்தினார்

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 3-இல் முக்கிய கதாபாதிராத்தில் நடித்து அசத்தி உள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்