எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரேயா

ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்

தமிழில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு மிகவும் பிரபலமானார்

ஸ்ரேயா மலையாளம், கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்

ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ரஷ்யாவை சேர்ந்த andrei koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ஷ்ரேயாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது

கடந்த வருடம் ஜனவரி 2021-இல் ஷ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்

சமீப காலமாக ஸ்ரேயா எடுக்கும் போட்டோஷூட் புகைபடங்கள் வைரலாகி வருகிறது

சமீபத்தில் செம ஹாட் போட்டோஷூட் நடித்துள்ளார் ஸ்ரேயா

முதுகை காட்டியவாரு ஸ்ரேயா எடுத்த புகைபடங்கள் இணையத்தை கலக்கி வருகிறது