சிப்பிக்குள் முத்து சீரியலில் வாணியாக லாவன்யா மாணிக்கம்

ஸிலீவ்லெஸ் உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் லாவண்யா  

சிப்பிக்குள் முத்து சீரியல் விஜய் டிவியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலிலும்  நடித்து வருகிறார்

லாவன்யா சீரியல் மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகிறார்

இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் லாவண்யா

மோகன் ஜி இயக்கும் பகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் லாவண்யா

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் லாவண்யா மாணிக்கம்

சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைபடங்கள் வைரலாக பரவி வருகிறது

டைட்டான ஸிலீவ்லெஸ் உடையில் இருக்கும் லாவன்யாவின் புகைபடங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது