தமிழ் ரசிகர்கள் மனதில் புன்னகை அரசியாக வலம் வருகிறார் சினேகா
2000-த்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்
சினேகா முதல் தமிழ் திரைப்படம் என்னவளே
சினேகா சினிமா துறையில் வெற்றிகரமாக 23 ஆண்டுகளாக தன்னை நிலை நிறுத்தி வருகிறார்
2002-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் சினேகா
தற்போது படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சினேகா
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சினேகா
அவ்வ போது வித விதமான ஆடைகளுடன் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து தன் ரசிகர்களை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார் சினேகா
சினேகாவின் வித விதமான ஆடைகளுடன் வெளியான போட்டோஷூட்டில் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து இதில் உங்களுக்காக வழங்கி இருக்கிறோம்
மேலும் இது போன்ற stories களை காண நட்ஷத்திரம் தளத்திற்க்கு சென்று கண்டு கழியுங்கள்