2022 தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிய புன்னகை அரசி சினேகா 

தமிழில் முதன் முதலில் நடித்த திரைப்படம் விரும்புகிறேன்

கடந்த 2000-ஆண்டில் வெளிவந்த விரும்புகிறேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார் சினேகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  சினேகா

சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்

கணவர் பிரசன்னா மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் சினேகா

கடந்த 2012-இல் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்

சினேகா பிரசன்னா ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்

தனது தந்தை ராஜாராம் நாயுடுவுடன் நடிகை சினேகா எடுத்து கொண்ட புகைப்படம்

தன் உடன்பிறந்த அக்காவுடன் நடிகை சினேகா