சினேகா நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் என்னவளே
என்னவளே படம் முதலில் திரைக்கு வந்து இருந்தாலும் விரும்புகிறேன் படம் தான் சினேகாவுக்கு முதல் திரைப்படம்
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்
மலையாள படங்களிலும் சினேகா நடித்துள்ளார்
சினிமா துறைக்கு 2000-இல் அடியெடுத்து வைத்தார் சினேகா
சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு
கமல் ஹாசன், விஜய், சூர்யா, அஜீத், விக்ரம் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்
கடைசியாக தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார்
2020-இல் வெளியான பட்டாஸ் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா
சமீப காலமாக எடுக்கும் போட்டோஷூட்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
புடவையில் தேவதை போல இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்