தமிழில் காதலாகி படத்தின் மூலம் அறிமுகமானார்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த சக்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்

சமீபத்தில் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்