தமிழ் தொலைகாட்சி தொடர்களில் அறிமுகமானார் வாணி போஜன்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் வாணி போஜன்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் நடிகை வாணி போஜன்

வாணி போஜன் அக்டோபர் 28-ஆம் தேதி ஊட்டியில் பிறந்தார்

படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்

தமிழில் முதல் திரைப்படம் ஒ மை கடவுளே

கடைசியாக வாணி போஜன் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது

வாணி போஜன் நடித்த மிரள் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது

மிரள் படத்திற்க்கு பிறகு வாணி போஜன்  தமிழில் நடித்த  அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது

கடைசியாக வாணி போஜன் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் நல்ல ஹிட் அடித்தது

தற்போது லவ், ஊர்க்குருவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்