தளபதி விஜய்யின் 66-வது திரைப்படம் வாரிசு

தளபதி விஜய்யின் 66-வது திரைபடமான வாரிசு படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கினார்

வாரிசு திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது

2023 பொங்களுக்கு வெளியான படங்களிலே வாரிசு படம் பெரிய வரவேற்பை பெற்றது

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் தளபதி விஜய்

வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் தளபதி விஜய்

இயக்குனர் வம்சி இதற்கு முன் தமிழில் நடிகர் கார்த்தியை வைத்து தோழா படத்தை இயக்கினார்

தமிழில் இரண்டாவது படத்திலே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து இயக்கியுள்ளார் வம்சி

வாரிசு படம் தமிழகத்தில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது

வாரிசு படம் 200-லிருந்து 280 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது 

தற்போது வாரிசு படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை கடந்து அசத்தி வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது