கடந்த ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது

The best fitness apps, ranked

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் 

விக்ரம் படத்தின் முதல் நாள் வசூலே 58 கோடி என கூறப்படுகிறது

விக்ரம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் 100 கோடியையும், உலக அளவில் 150 கோடியையும் கடந்துள்ளது